கோபம் என்பது வரவே கூடாது.வந்து விட்டால் அதை உடனே தனித்துவிடவேண்டும்.மீறினால் அது ஆளையே அபகரித்துவிடும்.கோபம் பலவகை உண்டு.அதில் கீழ்கண்ட மூன்றைமட்டும் பார்க்கலாம்.
முதல் வகை; எறும்புக்கடி. இது பெற்றோர்களின் கோபம்.பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் கோபன் கொண்டால்,பெற்றோர்,பிள்ளைகள் இருவருமே சில நிமிடங்களிலேயே அதை ஒரு தேய் தேய்த்துவிட்டு எறும்புக்கடியை மறப்பது போல் மறந்து விடுவர்.
இரண்டாவது வகை; தேள்கடி.இது கணவன் மனைவிக்குள் ஏற்படும் கோபம்.கணவன் மனைவி இருவரும் கோபப்பட்டால் இரண்டொரு நாட்களில் தங்களுக்குள்ளேயே கோபத்தை மற்ந்து சதாரண நிலைக்கு திரும்பி விடுவர்.
மூன்றாவது வகை;பாம்புக்கடி .யாரிடத்தில் கோபம் கொண்டாலும் அதை மூண்று நாட்களுக்கு மேல் நீடிக்க விடுவது.இப்படி குறிப்பிட்ட நாட்களூக்கு மேல் கோபத்தை நீடிக்கவிட்டால் அது ஆளையே, இல்லை வாழ்க்கையையே அழித்துவிடும்.
ஆதலால் கொல்லும் ந்ச்சான கோபத்தை தவித்து நாம் நலமுடன் வாழ நாம் அனைவரும் பண்போடும் பாசத்தோடும் வாழ கற்றுக்கொள்வோம். எழிலன்