தமிழ்த் தெய்வம்
பாராட்டுக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாராட்டுக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

19/5/10

கவிஞர் கவிமுகில்

1. ஆர்சுத்திப்பட்டு,பிறந்தது.
ஊர்சுத்திப்பட்டு,வ்ளர்ந்தது.
கார் ஓட்டும் கலை பயிண்றது.
கடமையை கண்ணாய் நினைப்பது.
இதுதான் கவிஞர் கவிமுகில்.


2. முகிலைக் கிழித்து வெளிக்கிளம்பும் முழுமதியாய் இலக்கிய வானில் இன்ப சிறகடித்துப்
பறக்கும் இனிய கவிஞ்ர் கவிமுகில்.

3.அறிவு ஆற்றல் பெற
அன்பு ஊற்றெடுக்க
பன்புப் பயிர் விளைய
பாசம் நிறைவடைய
" முச்சந்தி" படியுங்கள்.

4.கார்முகிலை காற்று உடைத்தால் கனமழை,
கவிமுகிலை நீ படித்தால் உன் காட்டில் மழை.

5.கவிஞன் ஒரு காலக்கண்னாடி
கவிமுகில் காலா காலத்துக்கும் கண்ணாடி

6.கவிமுகில், தான்பட்ட அறிவை வைத்துக் கொண்டு பாடுபட்டு வளர்ந்துள்ளார்,வ்ளர்ந்து கொண்டும் உள்ளார்,இன்னும் வளருவார், வாழ்த்துக்கள்.


ஆர்.சுப்ரமனியன் காளிங்கராயர்.