உற்வுகளுக்கு வணக்கம். நீண்ட நாட்களுக்குப் பின் சந்திக்கிறேன்.
சமீபத்தில் கவிஞ்ர் தஸ்லிமா நஸ்ரின் எழுதிய 'இது எனது நகரம் இல்லை' என்ற கவிதை தொகுப்பு திருமதி. யமுணா ரஜேந்திரன் அவர்களின் மொழிபெயர்ப்பில் படிக்க நேர்ந்தது.நல்ல கவிதைகள். நல்ல கருத்துகள்.இது போன்ற கவிஞ்ர்களால்தான் இன்னும் இந்த உலகம் தலைநிமிர்ந்து வாழ்கிறது.வங்க் தேசம் மட்டுமல்ல மற்ற சில நாடுகளும் தடை போட்டாலும் எழுத்து மட்டும் எப்போதும் ,எங்கேயும், எழுந்து நின்று எழுச்சி நடனம் புரியும்.இதை ஆட்சியாளர்கள ஏனோ புரிந்துகொள்வதில்லை.அல்லது புரிந்தும் புரியாமலும் சில நிர்ப்பந்தங்க்ளால் சில முடிவுளை மேற்கொண்டுவிடுகின்றனர்.விளக்கமாக வேறொரு நாளில் எழுதுகின்றேன்.
1 கருத்து:
தஸ்லிமா நஸ்ரினின் கவிதைகளைப் படித்ததில்லை . விரைவில் எதிர்பார்க்கிறேன்.நன்றி
கருத்துரையிடுக