கா.பு: என்னடா, மேணா மிணுக்கி,கொஞ்ச நாளா ஆளையே கானோம்?
மே.மி: இல்லண்ணே.கொஞ்சம் ஊருக்குப் போயிருந்தேன்.மழை பெய்ததால ஒடனே வர முடியல.
கா.பு.:சரிடா,இந்த கருனாநிதி என்னடா திருச்சி இடைத்தேர்தல ல போட்டி போட மாட்டோம்னு சொல்லியிரூக்காரு?அப்பறம்,உள்ளாட்சித் தேர்தலையும் புறக்கனிப்போம்னும் ஆலோசணை பண்ணிகிட்டு இருக்காராம்.
மே.மி: என்னண்ணே,அவ்வள்வு மோசமாவா போயிடுச்சு,தி.மு.க?
கா.பு:ஆமாடா, ஆட்சியில் இருக்கும்போதே தமிழ்நாடு முழுவதும் போட்டி போட்டு,எதிக்கட்சியா கூட வரமுடியல.இனிமே என்னத்த போட்டியிட்டு,எப்படி ஜெயிக்கமுடியும்னு செயற்குழுவுல ஆலோசணை பன்னப் போறாராம்.
மே.மி: ஆமாண்ணே,செய்ற்குழுகூட்டம் கடலூரா? வேலூரா?,பாளையங்கோட்டையா?,சேலமா?, திருச்சியா?,அல்லது கோவையா?
கா.பு:டேய், அநேகமா டில்லியில் இருக்கும்னு நினைக்கிறேண்டா.ஏன்னா,
அங்கதாண்டா கனிமொழி இருக்குது.
மே.மி:அது சரிண்ணே, சட்டமன்றத்துக்கே போகமாட்டோம்னு சொல்லிபுட்டு திடீர்னு போறாங்க,திடீர்னு போகமாட்டோம்னு சொல்றாங்க.அப்புறம் போய்ட்டு தினசரி வெளிநடப்புன்றாங்க.....
கா.பு:அதாண்டா,அவங்க சானநாயகம்.இதுகூட பரவாயில்லடா,பேரவைத்தலைவ்ர் திருக்குறள் படிச்சதுக்கே வெளிநடப்புன்னா பாத்துக்கடா.இனிமேல் திருவள்ளுவ்ரே வந்தாலும் இந்த தி.மு.க காரங்களையும்,கருனாநிதியையும் திருத்தவே முடியாதுப்பா.
மே.மி:அது சரிண்ணே,பாண்டிச்சேரியில் என்.ஆர். காங்கிரஸை ஆதரிக்கிறதா ராம்தாஸ் சொல்லியிருக்கின்றாரே.
கா.பு. ஆமாடா,இப்ப மீண்டும் அவருக்கு சாதி உணர்வு தலை தூக்குதுன்னு நினைக்கிறேண்டா.
மே.மி:ஏண்ணே, ராம்தாஸ்க்கும், திருமாவளவனுக்கும் இந்த சாதிய விட்டா வேறு எதுவும் அரசியலில் தெரியாதா?
கா.பு.:டேய், ராம்தாஸ்க்கு தன் மகன் அன்புமணி மந்திரியாகனும்,திருவுக்கு தானும் அரசியலில் இருக்குறோம் என்பதைக் காட்டிக்கொள்ளனும்.அவ்வள்வுதாண்டா.
மே.மி:சரிண்ணே, வேறு ஏதாவது பொது தகவல் இருக்கண்ணே?
கா.பு: இருக்குடா இருக்கு."வரும் 27 ந்தேதியிலிருந்து 140 என்ற எண்ணிலிருந்து மட்டும்தான் வியாபார அழைப்புக்கள் நமது செல்லிடப்பேசிக்கு வரலாம். அதையும் நாம் வேனாம் என்று பதிவு செய்த்விட்டால் மீண்டும் அந்த அழைப்பு வரக்கூடாது.
மே.மி: நல்ல தகவ்ல் அண்ணே, வரட்டுமா?.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக